உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Election
By Sumithiran May 26, 2024 07:02 AM GMT
Report

அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விரும்பினால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை முதலில் உறுதியாக அறிவிக்க வேண்டும் என பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) ஏற்பாடு செய்திருந்த இரகசிய சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகாவுடனான சமாதான பேச்சுக்கள் தகர்ந்தன

பொன்சேகாவுடனான சமாதான பேச்சுக்கள் தகர்ந்தன

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடந்த கூட்டம்

இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர், அமைச்சர்களை அழைத்திருந்தார், வெளியாட்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதற்கு அமைச்சர்கள் தவிர மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) எம்.பி.மாத்திரமே அழைக்கப்பட்டார்.

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம் | Ranil Is Coming To The Presidential Election

யாழில் தமிழ் பாடலை கேட்டு அசந்து போன ரணில்

யாழில் தமிழ் பாடலை கேட்டு அசந்து போன ரணில்

நாட்டுக்கு முன் கட்சிக்கு தெரிவிக்க வேண்டும்

இந்தக் கலந்துரையாடலில், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அதனை நாட்டுக்கு முன் தமது கட்சிக்குத் தெரிவிக்க வேண்டும் என சீதா அரம்பேபொல(Sita Arambepola), அருந்திக பெர்னாண்டோ(Arundika Fernando) உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம் | Ranil Is Coming To The Presidential Election

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களை பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கவனத்தில் எடுத்ததாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025