நாட்டில் அதிவேகமெடுக்கும் கொரோனா மரணங்கள்! தொடரும் ஆபத்து
Corona
Death
People
SriLanka
By Chanakyan
இலங்கையில் கொரோனா மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. கடந்த வாரத்தில் மாத்திரம் 918 மரணங்கள் பதிவாகியுள்ளது.
மேலும் 24 அயிரம் கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் நிலைமை மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி