கொள்ளையடிக்க வந்த திருடனுக்கு நேர்ந்த கதி

Sri Lanka Sri Lankan Peoples Sri lanka Tamil News
By Dilakshan Sep 06, 2023 08:01 AM GMT
Report

 ஹோமாகம, பிடிபன குவர்தன மாவத்தை பகுதியில் கொள்ளையடிக்க வந்த திருடனை கணவன் மனைவி சேர்ந்து தாக்கி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவமானது ஹோமாகம, பிடிபன குவர்தன மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருடன் ஒருவன் கத்தியொன்றுடன் வீட்டிற்குள் நுழைந்து வீட்டு உரிமையாளரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடக்க காரணம் என்ன :கண்டுபிடித்த சரத் வீரசேகர

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடக்க காரணம் என்ன :கண்டுபிடித்த சரத் வீரசேகர


மேலதிக விசாரணை

அப்போது, ​​தள்ளுமுள்ளு காரணமாக தவறி விழுந்த திருடன் மீண்டும் எழுந்து அவர்களின் மகளை பிடிக்க முயன்ற வேளை, குறித்த வீட்டு உரிமையாளர் திருடனின் கையில் இருந்த கத்தியை பறித்து அதே கத்தியால் திருடனை தாக்கியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்க வந்த திருடனுக்கு நேர்ந்த கதி | The Fate Of The Thief Who Came To Rob 

தாக்குதலுக்குள்ளான திருடன் தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஹோமாகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.    

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024