ஈழத் தமிழர்கள் தொடர்பில் மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?
India
Tamil
Tamil Nadu
Narendra Modi
M K Stalin
By Chanakyan
ஈழத் தமிழர்களுக்கு பொதுவாழ்வு மற்றும் அரசியலில் சம உரிமை கிடைக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளை அதிகம் சந்திப்பதாகவும் அதனால் கச்சத்தீவை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை குறித்து பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி