தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்
Colombo
Sri Lanka
By Sumithiran
கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை தனியார் நிறுவனமொன்று டிசம்பர் 09 ஆம் திகதி திறக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.
தாமரை தடாகத்தில் உள்ள சுழலும் உணவகம்
கொழும்பு தாமரை தடாகத்தில் உள்ள சுழலும் உணவகம் தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது.

கட்டுநாயக்காவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்:சுற்றுலா பயணிகளுடன் வந்த விமானத்திற்கு வரவேற்பு (படங்கள்)
இதனை பொதுமக்களுக்கு திறந்து வைப்பது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி