விசேட விமானம் மூலம் சீனாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ள பெறுமதியான பொருள்
srilanka
china
gemstone
By Sumithiran
இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் கிணறு ஒன்றை தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரியதென தெரிவிக்கப்படும் மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தக் கற்கள் விசேட விமானம் ஊடாக சீனாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு நடைபெறவுள்ள ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளன.
மாணிக்கக் கல் தொழிற்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 7 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி