இரட்டை சகோதரிகளான சிறுமிகள் மாயம் -தீவிர தேடுதலில் காவல்துறை

Missing Persons Sri Lanka Police Investigation
By Sumithiran Jul 27, 2023 05:31 PM GMT
Report

கதிர்காமத்திற்கு செல்வதற்கு தாய் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இரட்டை சகோதரிகளான சிறுமிகள் இருவர் காணாமற்போயுள்ளதாக தாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முந்தலம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து (25) 15 வயதான குறித்த இரட்டை சகோதரிகளையும் காணவில்லையென தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக முந்தலம காவல்துறையினர் தெரிவித்தனர்.

கதிர்காமம் செல்ல அனுமதி மறுப்பு

இரட்டை சகோதரிகளான சிறுமிகள் மாயம் -தீவிர தேடுதலில் காவல்துறை | The Girls Who Are Twin Sisters Are Missing

இந்த சிறுமிகளின் தோழி ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் கதிர்காமத்திற்கு புனித யாத்திரை செல்லவிருந்ததாகவும், அவர்களுடன் செல்ல அந்த இரட்டையர்கள் தாயாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர் மறுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கதிர்காமம் செல்வதற்காக சிறுமிகள் இருவரும் தாயிடம் 500 ரூபாய் கேட்டதாகவும், தாய் அதைக் கொடுக்கவில்லையெனவும் தெரியவருகிறது.

எவ்வித தகவலும் இல்லை

இரட்டை சகோதரிகளான சிறுமிகள் மாயம் -தீவிர தேடுதலில் காவல்துறை | The Girls Who Are Twin Sisters Are Missing

அதன் பின்னர் குறித்த சிறுமிகள் இருவரும் காணாமல் போயுள்ளதாகவும், நேற்று (26) வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025