கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

Batticaloa Sri Lanka Sri Lanka Fisherman
By Raghav Aug 13, 2024 11:45 PM GMT
Report

கடற்றொழிலாளர் பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது அதை நடைமுறைப்படுத்தவில்லை, எனவே அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார (Hemankumara) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடற்றொழில் சம்மேளங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம்

மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம்

கடற்றொழில் அமைப்பு

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஹேமன்குமார, ''இன்று இலங்கையிலுள்ள கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாரதூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களது பிரச்சினை தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் | The Government Is Accepting The Problems Fishermen

அவர்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் சங்கங்களும், கடற்றொழில் அமைப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை (Ampara), திருகோணமலை (Trincomalee), மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் பாரிய சங்கமாக உருவாக்குவதற்கு தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் என்ற ரீதியில் எங்களது ஒத்துழைப்பினை வழங்குவோம்'' என தெரிவித்துள்ளார்.

ரணில் பக்கம் சாய்ந்தார் விமலின் எம்.பி

ரணில் பக்கம் சாய்ந்தார் விமலின் எம்.பி

சிந்துஜாவின் மரணம்: நீதி கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிந்துஜாவின் மரணம்: நீதி கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் வெடிக்கும்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023