அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிய வேட்டைக்காரன்! சமூக ஊடகங்களில் பரவும் பரபரப்பு காணொளிகள்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Sep 02, 2026 06:01 PM GMT
Report

யால தேசியப் பூங்காவின் பிரிவு 5-இல் உள்ள வெஹரகல பகுதியில், எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக விலங்குகளை வேட்டையாடும் நபர் ஒருவர் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர், தற்போது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்த நாளிலிருந்து, பணியில் இருந்த வனக்காவலர், சம்பந்தப்பட்ட வேட்டைக்காரரைத் தேடுவதற்காக 2 நாட்கள் பூங்காவை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளது.

20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

தப்பியோட்டம்

இருப்பினும், அந்த வேட்டைக்காரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் தற்போது தான் வசிக்கும் பகுதியை விட்டும் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வேட்டைக்காரரைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள் தற்போது தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியருகிறது.

இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவத்திற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வேட்டைக்காரர் வனவிலங்கு அதிகாரிகளால் மூன்று முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்

மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்

கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்

கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024