சீனாவின் உள்நுழைவு! சர்வதேச மட்டத்தில் அச்சப்படும் ஸ்ரீலங்கா அரசு - உண்மையை உடைத்த கருணா
Karuna
Chine
SriLanka
Vinayakamorthy muralitharan
By Chanakyan
வெறுமனே சீனா அரசாங்கத்தை நம்பிக் கொண்டு ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை வளர்க்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “களம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியி போதே அவர் இந்த விடயத்தின தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்