நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள யாசகர்களின் எண்ணிக்கை : ஆய்வில் வெளியான தகவல்

Sri Lanka
By Beulah Dec 19, 2023 01:58 PM GMT
Report

நாட்டில் உள்ள யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் ஆய்வினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முற்பட்ட மெய்ப்பாதுகாவலர்: கட்டளை தளபதி கூறும் பகீர் தகவல்கள்

தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முற்பட்ட மெய்ப்பாதுகாவலர்: கட்டளை தளபதி கூறும் பகீர் தகவல்கள்

மேல் மாகாணம்

இதன்படி, அவ்வறிக்கையில், “நாடு பூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளனர்.

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள யாசகர்களின் எண்ணிக்கை : ஆய்வில் வெளியான தகவல் | The Number Of Beggars Increasing Rapidly Sl

அத்துடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் காணப்படுகின்றர்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண் யாசகர்கள்

அத்துடன், இலங்கையின் நகர்ப்புறங்களில் யாசகம் கேட்பவர்களில் அதிகமானோர் பெண்கள் என அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக  பாட்டலி சம்பிக்க ரணவக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள யாசகர்களின் எண்ணிக்கை : ஆய்வில் வெளியான தகவல் | The Number Of Beggars Increasing Rapidly Sl

இதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் மொத்த யாசகர்களின் எண்ணிக்கை 3,661 ஆக உள்ளதாகவும், அதில் 55 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துவாரகா மீதான மரபணு பரிசோதனை சாத்தியமா...! இலங்கையின் முன்னாள் எம்பி கூறும் உண்மைகள்

துவாரகா மீதான மரபணு பரிசோதனை சாத்தியமா...! இலங்கையின் முன்னாள் எம்பி கூறும் உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026