காணாமற்போனோர் அலுவலகத்தில் உறுப்பினர் வெற்றிடம்: விண்ணப்பங்கள் கோரல்

Missing Persons Parliament of Sri Lanka Job Opportunity
By Shadhu Shanker May 06, 2024 07:12 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

காணாமற்போனோர் அலுவலகத்தில்(Office on missing person) தற்போது உள்ள வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் www.parliament.lk எனும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் காணாமற்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, மே மாதம் 27 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட வடிவத்தின்படி தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் கோரல்

தொடர்புடைய விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை - அலுவலகம், இலங்கைப் நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

காணாமற்போனோர் அலுவலகத்தில் உறுப்பினர் வெற்றிடம்: விண்ணப்பங்கள் கோரல் | The Office On Missing Persons Job Vacancies

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு - மகன் காவல்துறையினரால் கைது

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு - மகன் காவல்துறையினரால் கைது

தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023