ரணிலின் வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் - நிமல் சிறிபால டி சில்வா

Sri Lanka Parliament Nimal Siripala De Silva Ranil Wickremesinghe Sri Lanka Budget 2022
By Sumithiran Aug 31, 2022 11:39 PM GMT
Report

ரணிலின் வரவுசெலவுத் திட்டம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துக்களின்படி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு பிரச்சினை இல்லையென்றாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதில் சிக்கல் இருப்பதாகத் தோன்றுவதாகவும் அமைச்சர் கூறினார்.

ரணிலின் வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் - நிமல் சிறிபால டி சில்வா | The Opposition Is Afraid Of Ranils Budget

சாதகமாக சிந்திக்க வேண்டும்

எப்பொழுதும் சாதகமாக சிந்திக்க வேண்டும். எதிர்மறையாக இருக்க வேண்டும் என்று கூறிய நிமல் சிறிபால டி சில்வா, பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசவிடம் அரைமணி நேரம் கூறியும் பயனில்லை, ரணில் விக்ரமசிங்க அச்சமின்றி வந்து அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற நாளை விட இன்று நாடு ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை உடன்படிக்கை கைச்சாத்திடப்படக்கூடிய சூழல் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ரணிலின் வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் - நிமல் சிறிபால டி சில்வா | The Opposition Is Afraid Of Ranils Budget

இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019