வறுமையில் வாழும் வயோதிப தாயின் வலி நிறைந்த வாழ்க்கை( காணொலி)
IBC Tamil
Sri Lankan Tamils
Mullaitivu
Uravuppalam
By Sumithiran
இன்று இலங்கையில் அதிகரித்துச் செல்லும் விலையேற்றம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
அரச ஊழியர்கள் தொடக்கம் அன்றாடம் காய்ச்சிகள் வரை இந்த விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் தனிமையில் அதுவும் எவ்வித உதவிகளும் இல்லாமல் வறுமையில் வாழும் வயோதிபர்களது நிலை சொல்லில் அடங்காது.
இவ்வாறு முல்லைத்தீவு மல்லாவியில் உள்ள மங்கைநகர் என்னும் கிராமத்தில் வாழும் வயோதிப தாயான ராமன் வேலாயி அவர்களின் வறுமை நிறைந்த கதையை சுமந்து வருகின்றது உறவுப்பாலம்...
