ரணிலின் அழைப்பை ஏற்ற ஜனநாயக போராளிகள் கட்சி

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Aug 11, 2024 03:00 PM GMT
Report

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவருடன் கலந்துரையாட உள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

அதன் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை பேச்சுக்கு அழைத்துள்ள நிலையில் தாம் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர், ஜனாதிபதி 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னிலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தாக்கம்: சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு

தென்னிலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தாக்கம்: சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு

பிரச்சினை

இந்த நிலையில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் தமிழர் தரப்பாக கலந்துரையாடவேண்டி இருப்பதன் காரணமாகவும் அவர் தற்போதைய ஜனாதிபதி என்ற ரீதியிலும் அவருடன் கலந்துரையாட நாம் தீர்மானித்துள்ளோம்.

ரணிலின் அழைப்பை ஏற்ற ஜனநாயக போராளிகள் கட்சி | The Party Accepted The President S Invitation

இதன்போது, பயங்கரவாத தடை சட்ட விடயம், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களிலும் நாம் கரிசனை காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023