நாட்டை முடக்குவதாலும் இனவாதத்தை தூண்டுவதாலும் மக்கள் புரட்சிக்கு முடிச்சுப் போட முடியாது: எம்.எம் .நசுருதீன்

Racism Member of Parliament People's Revolution MM Nasrudin
By Kiruththikan Apr 19, 2022 06:04 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இலங்கை
Report

நாட்டை முடக்குவதாலும் இனவாதத்தை தூண்டுவதாலும் மக்கள் புரட்சிக்கு முடிச்சுப் போட முடியாது  என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் .நசுருதீன் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக கோரி காலிமுகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் 11ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை, நாட்டை முடக்கி இனவாதக் கருத்துக்களைத் தூண்டி மக்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி  மழுங்கடிக்கச் செய்வதில் அரசாங்கம் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிகானை வீட்டிற்கு முன்பாக மக்கள் எழுச்சி நடைபெற்றபோது அராபிய வசந்தம் என்ற சொற்பிரயோகம் பாவிக்கப்பட்டதால் இது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல் என அரச தலைவர் செயலக ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதே போன்று காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின்போது கலந்துகொண்ட முஸ்லிம் மக்கள் நோன்பு திறப்பதையும் தொழுகையில் ஈடுபடுவதையும் அவதானித்த ஞானசார தேரர் இங்கே வகாபிசம் [ jamaat-e-islami ] போன்ற தீவிரவாத அமைப்புகள் களம் இறங்கியிருக்கிறார்கள் என்று இனவாத கருத்துக்களை தெரிவித்தார்.

ஆனால் மக்கள் கோட்டா கோ கோம் என்ற மகுடவாசகத்தின் கீழ் இன, மத ,மொழி வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையர் என்ற ஒரே நாமத்தின் கீழ் மிகப்பலமாக கைகோர்த்து போராடி வருகின்றனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டு ,எரிபொருள் ,எரிவாயு அத்தியவசியப் பொருட்கள் அனைத்துக்குமான விலையேற்றமும் தட்டுப்பாடும் அனைத்து மக்களையும் வீதிக்கு இறக்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட வைத்துள்ளது.

ராஜபக்சவின் ஊழல் மோசடியை அறிந்த மக்கள் இன்று ராஜபக்சக்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கோசம் எழுப்பி கொண்டிருக்கின்ற காட்சியை காண்கின்றோம்.

தற்போது நாட்டு மக்கள் பசி,பட்டினியினால்  பொருட்களை பெற்றுக் கொள்வதில் வரிசையாக நின்று கஷ்டப்படுவதையும் அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதிலாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

இனவாத கருத்துக்களை பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போக தயாரில்லை கோட்டா கோ கோம் என்ற குடையின் கீழ் பெளத்தம் ,இஸ்லாம் இந்து கிறிஸ்தவம் என்ற இன மத மொழிகளுக்கு அப்பால் இலங்கையர் என்ற உணர்வோடு ஊழல் மோசடிக்கு எதிராக நாட்டின் எதிர்கால நலனுக்காக பலமாக கை கோர்த்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021