தீப்பற்றி எரியும் இலங்கை: வெடித்தது மக்கள் புரட்சி (காணொளி)
Sri Lanka Police
Go Home Gota
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
நேற்று அரச தரப்பு ஆதரவாளர்களால் காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதனை தொடர்ந்து அமைதியிழந்த போராட்டக்காரர்கள் அரச தரப்பு ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறையை கையிலெடுத்தனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறத்தொடங்கியது. மகிந்தவின் வீடு உட்பட முக்கிய பல அமைச்சர்களின் வீடுகள் ஆர்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இன்றும் முக்கிய பகுதிகள் பலவற்றில் கலவரங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.
இடம் பெற்ற கலவரங்களும் அதன் பின்னணியும் பற்றிய காணொளி
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்