யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர்!
Police
Elephant
Attack
Dhambulla
SriLanka
By Chanakyan
தம்புளை - கண்டலம பிரேதசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளானர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உயிரிழந்த நபர் மதுபானம் அருந்தி விட்டு பாதையில் சென்றபோது காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கண்டலம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி