இவர்களை தெரியுமா - பொதுமக்களை நாடிய காவல்துறை (படங்கள் இணைப்பு)
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lankan Peoples
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
2022.07.09 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக அடையாளம் காணப்பட்ட, இதுவரை கைது செய்யப்படாத சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். தொலைபேசி எண்கள் 011-2421867 076-3477342 1997 (ஹொட்லைன்)


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி