அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த காவல்துறை உத்தியோகத்தர்
police
politics
srilankan
By Kiruththikan
" நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம் இருந்தாலும் நான் இதை சொல்லியே ஆக வேண்டும் " என நாட்டில் தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் காவல்துறை உத்தியோகத்தர்.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று 6 வது நாளாக இடம் பெற்று வரும் போராடத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்