மக்களை மகிழ்வித்த “புலிக்கூத்து”! அழித்துவிடத் துடிக்கும் அதிகார வர்க்கம்
People
SriLanka
Batticalo
By Chanakyan
ஒரு சமூகத்தினுடைய ஓர் ஆற்றுகைக் கலை வடிவமாகக் காணப்படும் புலிக்கூத்தில் பிரதேசங்களுக்கு பிரதேசம் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை பொதுவாக ஒரு சமூகத்தினுடைய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுட்டிக்காட்டும் கலைப்படைப்பாக விளங்குகின்றது.
அத்தோடு இனம், மொழி, வர்க்கம் ரீதியான குறிப்புகளால் வகைப்படுத்தப்பட்டு தற்காலத்தில் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். இநடத புலிக்கூத்து என்ற பெயரை இல்லாது செய்வதற்கு அதிகார வர்க்கத்தினர் துடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் விடயங்கள் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்