வரலாறு காணாத உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
gold
gold price
srilankan economy
price increased
By Kanna
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உயர்வு பதிவாகியுள்ளது.
தங்க விற்பனையாளர்களின் இன்றைய கூற்றின் படி, 24 கரட் தங்க நாணயத்தின் விலை 200,000 ரூபாவாகும்.
இதேவேளை, 22 கரட் தங்க நாணயத்தின் விலை 185,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்புடன், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்