வற்றால் இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்போகும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள்
Businessman
Income Tax Department
By Sumithiran
ஜனவரி முதலாம் திகதி முதல் நாட்டில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப் போகிறது.
இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.
மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபா
மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளான CT100 ரக மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபாவாகும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி