பட்டலந்த முகாம் நிறுவப்பட்டதன் காரணத்தை வெளியிட்ட ரணிலின் சகா!!

Ruwan Wijewardene Sri Lankan Peoples UNP
By Dhilak Apr 12, 2025 07:21 AM GMT
Report

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்படும் என்ற சந்தேகமே பட்டலந்த முகாமை நிறுவுவதற்கான முக்கிய காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள ஒரே குற்றச்சாட்டு, பட்டலந்தவில் பல வீடுகளை இராணுவத்திற்கு வழங்கியது மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ருவான் விஜேவர்தன மேலும் கூறியதாவது, “பட்டலந்த அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால், அது இராணுவத்திற்கு பல வீடுகளை வழங்கியது தொடர்பாக மாத்திரமே ஆகும்.

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இராணுவம் 

அந்த பயங்கரவாத காலத்தில், சப்புகஸ்கந்த காவல்துறையின் பொறுப்பதிகாரி படுகொலை செய்யப்பட்டார், இதுபோன்ற பல கொலைகள் பதிவாகியுள்ளன.

பட்டலந்த முகாம் நிறுவப்பட்டதன் காரணத்தை வெளியிட்ட ரணிலின் சகா!! | The Reason For Establishing The Patalanda Camp

அத்தகைய ஒரு நேரத்தில்தான், ஒரு அமைப்பாளராகவும் அமைச்சராகவும் இருந்த ரணில் பியகம, அந்தப் பகுதிக்கு பாதுகாப்பை வழங்கும் பணியை மேற்கொண்டார், குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதல் குறித்த சந்தேகங்கள் காரணமாக பட்டலந்தாவில் ஒரு இராணுவத் தளம் நிறுவப்பட்டது.

அச்சுறுத்தலை எதிர்கொள்ள மட்டுமே இராணுவம் வரவழைக்கப்பட்டது, அதைத் தவிர ஆணைக்குழுவிடம் ரணிலுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை” என்றார்.

யாழில் கோர விபத்து: பரிதாபமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

யாழில் கோர விபத்து: பரிதாபமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்