நெருக்கடியில் அரசாங்கம்! நள்ளிரவில் கூடுகின்றது ஆளும் பங்காளிக் கட்சிகள்

Udaya Gammanpila SriLanka Wimal Weeravansa Vadudeva Nanayakara
By Chanakyan Oct 06, 2021 07:08 AM GMT
Report

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை நள்ளிரவு நேரத்தில் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இது குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் சிறிய கட்சிகள் இன்று விசேட கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் (Udaya Gammanpila) உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி அமைச்சர்களான உதய கம்மன்பில( Udaya Gammanpila), விமல் வீரவன்ச (Wimal Weeravansa) மற்றும் வாசுதேவ நாணயக்கார (Vadudeva Nanayakara) உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இச்சந்திப்பின் முக்கிய அங்கத்தினர் ஆவார்.

அரசாங்கத்தின் சிறிய கட்சிகள் முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகம் மற்றும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) இல்லத்தில் கூடி கெரவலப்பிட்டி ஒப்பந்தம் குறித்து விவாதித்து பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் (Mahinda Rajapkasa) சிறப்பு கலந்துரையாடல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024