எம்மவரின் கதை சொல்லும் “ஆறாம் நிலம்” சற்றுமுன் வெளியாகியது (காணொளி)
ibc tamil
the sixth land movie
ananda ramanan
By Vanan
ஐபிசி தமிழின் தயாரிப்பில் உருவான, ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் “ஆறாம் நிலம்” திரைப்படம் எமது யூரியூப் தளத்தில் (https://www.youtube.com/c/IBCTamil) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமிது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை தொடப் படாத ஒரு களம் இதில் பேசப்பட்டுள்ளது.
எம்மவரின் கதை சொல்லும் “ஆறாம் நிலம்” முழுநீளத் திரைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு...,