தமிழர்களின் ஆறாத ரணம் திரைக்காவிமாக.... காணத்தவறாதீர்கள்
ibc tamil
the sixth land movie
ananda ramanan
By Vanan
ஐ.பி.சி தமிழின் வலையொளித் தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஐ.பி.சி தமிழின் தயாரிப்பில் உருவான “ஆறாம்நிலம்” திரைப்படம் தொடர்ந்தும் வரவேற்பை பெற்றுவருகின்றது.
இதுவரை இலங்கை, தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகள் உட்பட்ட தளங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.
போருக்குப் பின்னரான ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆறாம்நிலம் திரைப்படத்துக்குரிய பின்னூட்டங்களும் சாதகமான முறையில் பதிவிடப்பட்டு வருகின்றன.