இந்திய ஜெனரலின் இலங்கை நோக்கம்!U.K -FRANCE பிரெக்சிற் கடல் மோதல்!
srilanka
india
china
By Jaso
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து வரும் நிலையில் இலங்கைக்கு இந்தியாவின் முக்கிய அதிகாரிகளின் வருகை அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றமை இலங்கை தொடர்பில் இந்தியாவின் தீவிர நிலைமை வெளிப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்திய வெளியுறவுச் செயலர் வருகை தந்து திரும்பிய நிலையில் இந்திய இராணுவத் தளபதியின் 5 நாள் பயணம் இடம்பெற்றுள்ளமை கவனத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு
4ம் ஆண்டு நினைவஞ்சலி