பாரவூர்தியுடன் மோதியது மோட்டார் சைக்கிள் : சம்பவ இடத்தில் பலியான மாணவன்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
பாரவூர்தியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
மதுரங்குளிய விருத்தோடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் கலீல் அஹமட் மொஹமட் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நண்பனிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு
விருத்தோதய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 17ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவன், நண்பனிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்றபாரவூர்தி மீது மோதி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்