கடைக்குள் தனியாளாக புகுந்த நபர் நிகழ்த்திய சம்பவம் (படங்கள்)

Sri Lanka Crime Branch Criminal Investigation Department Crime
By Sumithiran Jan 15, 2023 11:15 PM GMT
Report

அம்பலாந்தோட்டை நகரில் இன்று (15ஆம் திகதி) கட்டடப் பொருட்கள் கடையின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர் ஒருவர் கடையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக கடையின் உரிமையாளர் அம்பலாந்தோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபர் கடையின் பிரதான கண்ணாடி கதவை சேதப்படுத்தி இந்த திருட்டைச் செய்துள்ளார்.

 சிசிடிவி கமராவில் பதிவாகிய சம்பவம்

மேலும், அருகில் உள்ள மேலும் 2 கடைகளின் கதவு சாவிகள் உடைக்கப்பட்டுள்ளபோதிலும் சந்தேக நபர் உள்ளே நுழையவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடைக்குள் தனியாளாக புகுந்த நபர் நிகழ்த்திய சம்பவம் (படங்கள்) | The Suspect Who Broke Into The Store Is The Third

தனியாளாக வரும் சந்தேக நபர், பிரதான கண்ணாடி கதவை உடைத்து கடைக்குள் நுழைவது நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

கடைக்குள் தனியாளாக புகுந்த நபர் நிகழ்த்திய சம்பவம் (படங்கள்) | The Suspect Who Broke Into The Store Is The Third

தங்காலை  கடைகளுக்குள் புகுந்து கொள்ளை

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபர் இதற்கு முன்னர் தங்காலை ரன்ன ஹங்கமவில் உள்ள கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடைக்குள் தனியாளாக புகுந்த நபர் நிகழ்த்திய சம்பவம் (படங்கள்) | The Suspect Who Broke Into The Store Is The Third

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்


Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026