காவல்துறை அதிகாரங்களை பயன்படுத்த தவறிய தமிழர் தரப்பு!
13-ஆவது திருத்த சட்டத்தில் காணப்படும் மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதை சில தமிழ் தேசிய கட்சிகள் இன்றும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கு-கிழக்கு இணைந்ததான ஒரு அலகிலே பூரண அதிகாரப் பகிர்வே அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என மேலும் பல தமிழர் தரப்புக்கள் விளக்குகின்றன.
அப்படியென்றால் இங்கு 13 ஆவது திருத்தச்சட்டம் யாருக்கானது?
அரசியல் மேடைகளுக்காக இன்றளவும் இழுத்தடிக்கப்படும் ஒரு கருவியா 13-ஆவது திருத்த சட்டம்?
அல்லது தமிழர்களுக்கு 13-ஆவது திருத்த சட்ட உரிமைகளை வழங்கக்கூடாது என்பதை சிங்கள அரசுகள் கொண்டுள்ள நிலைப்பாடா?
அப்படியென்றால் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் சுயநிர்ணயமும், காவல்துறை அதிகாரமும் இல்லை என கூறும் சிங்கள அரசுக்களின் போக்கு எதை சார்ந்தது?
இவ்வாறான விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
