கார்க் தீவு எல்லையை அதிரவைத்த அமெரிக்க ஏவுகணைகள்! உரிமை கோருகிறது CENTCOM

Donald Trump Iran Iran-US Conflict
By Dharu Sep 05, 2026 04:54 PM GMT
Report

ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் பதிலடி தாக்குதலின் ஒரு பகுதியாக, மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அழித்ததாக CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பதிலடித் தாக்குதல்களில், இரண்டு கப்பல்களை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்ததாகவும் மற்றொன்றை முற்றிலுமாக அழித்ததாகவும் CENTCOM  தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இரு தரப்பும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்

ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்

அதிர்ந்த கார்க் தீவு எல்லை

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக CENTCOM அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்க் தீவு எல்லையை அதிரவைத்த அமெரிக்க ஏவுகணைகள்! உரிமை கோருகிறது CENTCOM | The Us Destroyed Three Iranian Oil Tankers

இதன்படி நிரந்தரமாகச் செயலிழந்த அந்த இரண்டு கப்பல்களும் ஈரான் நாட்டுக் கொடியைக் கொண்டவை. மேலும், அவை 2004-இல் கட்டப்பட்ட VLCC டவுனி மற்றும் 2000-இல் கட்டப்பட்ட சூயஸ்மாக்ஸ் ஸ்டார்க் 1 ஆகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தேசிய ஈரானிய டேங்கர் நிறுவனத்திற்கு (NITC) சொந்தமானவை எனவும் கூறப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவின் வடக்கே உள்ள கார்க் தீவுக்கு அருகே நங்கூரமிட்டிருந்த இடத்தில் டவுனி என்ற கப்பல் தாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!

ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!

அமெரிக்கப் படைகள் எச்சரிக்கை

நான்கு ஏவுகணைகள் கப்பல்களைத் தாக்கியதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அறிக்கைகள் கூறுகின்றன.

ஸ்டார்க் 1 கப்பல், ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஜாஸ்க் அருகே தாக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், ஸ்டார்க் 1 கப்பலின் பின்பகுதி தாக்கப்படுவதற்கு முன்பு, கப்பலைக் கைவிடுமாறு அதன் குழுவினருக்கு மூன்று நிமிடங்கள் அவகாசம் அளித்து, அமெரிக்கப் படைகள் எச்சரிக்கை விடுப்பது காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026