உலக சாதனை படைத்த உலகின் பழமையான இசைக்குழு

Christmas United Kingdom
By Jaso Dec 26, 2024 07:37 PM GMT
Report

"ப்ரைம் டைமர்ஸ்" ("Prime Timers")என்ற பாடகர் குழு சமீபத்தில் உலகின் மிகப் பழமையான பாடும் குழுவிற்கான உலக சாதனையைப் படைத்தது.

இந்த பாடகர் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளனர், அனைவரும் 87 மற்றும் 99 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.அதன்படி, "பிரைம் டைமர்ஸ்" பாடகர்களின் சராசரி வயது 94 ஆண்டுகள்.

இந்த பாடகர் குழுவானது வார்விக்ஷயரில் உள்ள 7 முதியோர் இல்லங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டது, இது இங்கிலாந்தில்(United Kingdom) உள்ள முதியோர் இல்ல நிறுவனமான Run Wood Homesக்குச் சொந்தமானது.

உலக சாதனையை முறியடிக்க உருவாக்கப்பட்டது.

கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கரோல் கச்சேரியில் உலக சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் "பிரைம் டைமர்ஸ்" பாடகர் குழு உருவாக்கப்பட்டது.

உலக சாதனை படைத்த உலகின் பழமையான இசைக்குழு | The Worlds Oldest Musical Group

"பிரைம் டைமர்ஸ்" உறுப்பினர்கள் சிலர் இதற்கு முன்பு கரோல்களைப் பாடியுள்ளனர், ஆனால் பலர் தாங்கள் இதுவரை கரோல்களைப் பாடவில்லை என்று கூறுகிறார்கள்.  

வாளுடன் ஜனாதிபதி அநுரவை சந்திக்க முற்பட்ட நபர்: பின்னர் நடந்த சம்பவம்

வாளுடன் ஜனாதிபதி அநுரவை சந்திக்க முற்பட்ட நபர்: பின்னர் நடந்த சம்பவம்

களுத்துறை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரஷ்ய தாய் மற்றும் மகள்

களுத்துறை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரஷ்ய தாய் மற்றும் மகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016