நங்கூரமிடுவதற்காக மட்டும் கப்பல்கள் உருவாக்கப்படவில்லை : உதாரணம் காட்டும் நாமல்

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Election
By Sumithiran Aug 08, 2024 01:31 PM GMT
Report

உலகில் உள்ள கப்பல்கள் நங்கூரமிடுவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் கணக்கில் இட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை வெற்றியுடன் முடிக்க திட்டம்

சவாலை ஏற்று ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியதாக குறிப்பிட்ட அவர், "துறைமுகத்தில் நங்கூரங்கள் வைக்கப்படும் வரை கப்பல் பாதுகாப்பாக இருக்கும்."  என தெரிவித்தார்.

இந்த யுத்தத்தை வெற்றியுடன் முடித்துக் கொள்வதாகவும், சிறிலங்கா பொதுஜன பெரமுன தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மொட்டுக்கு கடும் நெருக்கடி : ரணில் பக்கம் சாய்ந்தார் பவித்ரா

மொட்டுக்கு கடும் நெருக்கடி : ரணில் பக்கம் சாய்ந்தார் பவித்ரா

இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி 

சிறிலங்கா பொதுஜன பெரமுன 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று(07) கட்சியின் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது வந்து என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி எனவும் அவர்தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

நங்கூரமிடுவதற்காக மட்டும் கப்பல்கள் உருவாக்கப்படவில்லை : உதாரணம் காட்டும் நாமல் | The Worlds Ships Were Not Built To Anchor

ஜனாதிபதி தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல்: மொட்டு கட்சி எம்பி திட்டவட்டம்

ஜனாதிபதி தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல்: மொட்டு கட்சி எம்பி திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025