நான்கு வயது குழந்தைக்கு “பியர்” கொடுத்த இளைஞன்! காணொளியால் பொலிஸிடம் சிக்கினார்
Police
Arrest
Nugegoda
By Chanakyan
நான்கு வயது குழந்தைக்கு பியர் மது அருந்தக் கொடுத்த 25 வயது இளைஞன் பேலியகொட நுக வீதி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் வௌியான காணொளி ஒன்றின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பேலியகொட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கை சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ்பட்ட நபர்களுக்கு மதுபானம் கொடுப்பது மற்றும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்