விமானங்களில் முககவசம் அணியும் குழந்தைகளின் வயதை அதிகரித்த கனடா போக்குவரத்து!
Increased Canada
planes
thechildwearingthemask
By Vasanth
விமானங்களில் குழந்தைகள் முககவசம் அணிந்து கொள்வதற்கான கட்டாய வயதெல்லையை, இரண்டில் இருந்து ஆறாக கனடா போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் விமானப் பயணத்தின் போது முககவசம் அணிய வேண்டும் என்று கனடா போக்குவரத்து அறிவித்திருந்தது.
புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் முககவசம் அணிவதை பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால் அணிய வேண்டியதில்லை.
இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு முககவசத்தைக் கொண்டுவர வேண்டும்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி