சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும் என குரல் கொடுத்தவர் ஆதித்தனார்! வை.கோ புகழாரம்
India
SP Adithanar
Vaiko Speech
By Chanakyan
உலகத்தில் எவரும் செய்யமுடியாத புரட்சியைச் செய்து காட்டியவர் சி.பா.ஆதித்தனார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்டி பொதுச் செயலாளர் வை.கோ புகழாரம் சூடியுள்ளார்.
40ஆம் நினைவு தினமான இன்று அஞ்சலி செலுத்திய பின்னர் அஞ்சலி உரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும் என குரல் கொடுத்தவர் என அவர் பெரும்பாடு பட்டுள்ளார் எனவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான உரை காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்