இனந்தெரியாத குழு அச்சுறுத்துகிறது -காவல்துறையில் அளிக்கப்பட்டது முறைப்பாடு
complaint
unknown group
threat life
Protect Prisoners' Rights
By Sumithiran
இனந்தெரியாத குழுவொன்று தம்மைப் பற்றி அறிந்து கொள்வதற்காக பிரதேசத்தில் உள்ள பல்வேறு நபர்களிடம் தகவல்களை திரட்டி வருவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா திஸ்ஸமஹாராம காவல்துறையில் இன்று (17) அவரது உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.
சுதேஷ் நந்திமால் கடந்த 15ம் திகதி முதல் அவரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் எங்கிருக்கிறார் என்று குறித்த குழு தேடி வந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். “
அடையாளம் தெரியாத குழுக்களை அனுப்பாமல் என்னைப் பற்றிய தகவல் வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள், ஏனென்றால் எனது தகவல் நிறைய பேருக்கு தெரியும், காவல்துறைக்கும் தெரியும் என அவர் தெரிவிததுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்