இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும்- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Sri Lanka Anti-Govt Protest
By Jaso Jul 15, 2022 09:39 PM GMT
Report

ரணிலை ஏற்க முடியாது

ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் அதிபராக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

பாசிச ரணில் விக்கிரமசிங்கவை உதைக்க வேண்டும் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர்  வெடிக்கும்- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | There Will Be A Civil War In The Country

ரணில் விக்கிரமசிங்கவை யாரும் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் அதிபரின் அதிகாரத்தின் கீழ் தொடர்ந்தும் செயற்பட்டால் மிக மோசமான நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் 

ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வரப்போவது அரசியல் ஸ்திரத்தன்மையல்ல, உள்நாட்டு யுத்த சூழ்நிலையே என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர்  வெடிக்கும்- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | There Will Be A Civil War In The Country

ரணில் விக்கிரமசிங்கவின் காரணமாக இலங்கையில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019