காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில்!!
Galle Face Protest
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Colombo Hospital
Theripehe Siridhamma Thero
By Kanna
காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தெரிப்பெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக மேலும் இரு தேரர்கள் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்