மன்னாரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி!(படங்கள்)

Tamils Mannar Trincomalee Sri Lanka Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 21, 2023 03:10 PM GMT
Report

தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் நினைவூர்த்தி பவனி இன்று மன்னாரை சென்றடைந்துள்ளது.

''திலீபன் வழியில் வருகிறோம்' என்ற தொனிப்பொருளில் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இந்த ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் திலீபனின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தின் 7 ஆம் நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இந்த நினைவூர்த்தி  பவனி மாலை 5.50 மணி அளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை  சென்றடைந்துள்ளது.

"நடந்தது யாகம்" தியாகி திலீபனின் பன்னிரு நாள் அறவழித் தடத்தின் ஒன்பதாம் நாள்

"நடந்தது யாகம்" தியாகி திலீபனின் பன்னிரு நாள் அறவழித் தடத்தின் ஒன்பதாம் நாள்

மலர் தூவி அஞ்சலி 

இதன்பின்னர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மக்களும் மலர்தூவி தியாகி திலீபனை நினைவுகூர்ந்துள்ளனர்.

மன்னாரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி!(படங்கள்) | Thiaga Deepam Dileepan S Bavani Reached Mannar

அதனைத் தொடர்ந்து  பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டு, சாந்திபுரம், எழுத்தூர் மற்றும் தாழ்வுபாடு ஆகிய கிராமங்களை நோக்கி  மக்களின் அஞ்சலிக்காக தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024