நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso Oct 12, 2024 05:21 PM GMT
Report

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இரவுநேரம் செல்லும் திருடர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கி வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச் செல்வது தொடர்பாக காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நேற்றையதினம் (11) வெலிவேரி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை அவரது குழந்தை மற்றும் கணவர் முன்னிலையில் வன்கொடுமை செய்து பொருட்களை திருடிக் கொண்டு ஓடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

 கணவர் முன்னே மனைவி வன்புணர்வு

வெலிவேரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் இரண்டு திருடர்கள் நுழைந்துள்ளனர். திருடர்கள் இருவரும் கூரிய ஆயுதங்களை காட்டி வீட்டில் இருந்த கணவர் மற்றும் நான்கு வயது குழந்தையின் கைகளை கட்டி வாயில் துணிகளை திணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அப்போது வீட்டில் இருந்த மனைவி இருவர் கண்முன்னே வன்கொடுமைக்கு ஆளானார்.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இரு திருடர்களும் வீட்டில் இருந்த பல மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

முன்னரும் திருட்டு சம்பவங்கள்

இந்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் வெலிவேரிய, தொம்பே மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

இரண்டு திருடர்களும் வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பு : சிக்கப்போகும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்

காவல்துறைக்கு கடும் நெருக்கடி

குறித்த இரு திருடர்களும் இதற்கு முன்னர் குறித்த வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், தற்போது காவல்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம், இந்த இரு திருடர்களும் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டு வந்ததால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்களால் பொதுமக்கள் கடும் அச்சம் | Thieves Spreading Fear In Many Areas

இதன்படி திருடர்களை கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு திருடர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019