தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சிபெற்ற திலீபனின் நினைவேந்தல்

United Kingdom Tamil diaspora
By Vanan Sep 26, 2022 11:27 AM GMT
Report

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

தாயக பகுதி எங்கும் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் அஞ்சலி வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்றிருக்கிறது.

அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சிபெற்ற திலீபனின் நினைவேந்தல் | Thileepan Memorial 2022 Tamil Diaspora Uk

இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையின் ஒழுங்கமைப்பில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து திலீபனுக்கான நினைவேந்தல் அகம் அமைக்கப்பட்டு வெள்ளை - கறுப்பு சீருடை அணிந்த மனித நேயப் பணியாளர்களின் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தியாக தீபம் திலீபனுக்கான ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வு பி.ப 5 மணி வரை (பிரித்தானிய நேரம்) நடைபெற இருப்பதுடன், நினைவு வணக்க உரைகள்.பி.ப 4 மணிக்கு ஆரம்பமாகி உறுதி ஏற்புடன் நிறைவடைய இருக்கின்றது.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சிபெற்ற திலீபனின் நினைவேந்தல் | Thileepan Memorial 2022 Tamil Diaspora Uk

நினைவு வணக்க நிகழ்வு

இதேவேளை, பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் தியாக தீபத்தின் நினைவாகவும், தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் உட்பட புரட்டாதி மாதங்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தியும் வணக்க நிகழ்வு தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016