தியாக தீபம் திலீபனின் உருவ படத்தை பச்சை குத்திய இளைஞன் (படங்கள்)
Jaffna
Sri Lanka
By pavan
2 years ago
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், தியாக தீபத்தின் உருவ படத்தை பச்சை குத்தி இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞனின் கையிலேயே பச்சை குத்தி இருந்தது.
குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


