திலீபனின் நினைவூர்தி வவுனியாவை வந்தடைந்தது
Vavuniya
By Vanan
திருகோணமலை பிரதேசத்தில் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கான தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவூர்தி வவுனியாவை வந்தடைந்துள்ளது.
ஊர்திப் பவனியில் பங்கெடுத்து தாக்குதலுக்குட்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் வவுனியாவை வந்தடைந்தனர்.
படங்கள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்