தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து மாயமான பறவைகள்! காவல்துறையில் முறைப்பாடு

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Dehiwala Zoological Garden
By Dhilak Oct 06, 2025 09:44 AM GMT
Report

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து முப்பத்திரண்டு புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை... அம்பலமான உண்மைகள்

மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை... அம்பலமான உண்மைகள்


திருட்டு சம்பவம்

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை விலங்குகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து மாயமான பறவைகள்! காவல்துறையில் முறைப்பாடு | Thirty Two Pigeons Stolen From Dehiwala Zoo

விலங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் குறித்த புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மட இராணுவ முகாம்கள் குறித்து சாணக்கியனின் அதிரடி அறிவிப்பு

குருக்கள்மட இராணுவ முகாம்கள் குறித்து சாணக்கியனின் அதிரடி அறிவிப்பு


சிறப்பு விசாரணை

சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து மாயமான பறவைகள்! காவல்துறையில் முறைப்பாடு | Thirty Two Pigeons Stolen From Dehiwala Zoo

இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை என்று தெஹிவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து தெஹிவளை காவல்துறையினர் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026