மாபெரும் துரோகத்தை செய்யாதீர் : தமிழ் அரசியல்வாதிகளிடம் ஆறு.திருமுருகன் வேண்டுகை

Jaffna Mavai Senathirajah
By Sumithiran Feb 01, 2026 04:12 PM GMT
Report

இந்தப்போராட்டம் வேறு வடிவம் எடுத்திருந்தலும் விடிவின் பாதை என்னவென்று தெரியவில்லை.11 வருடங்கள் சிறையில் துன்பப்பட்டு கடைசிவரை கஷ்ரப்பட்டு தமது உயிரை துச்சமாக மதித்து போராடி வெறும்கையுடன்தான் இந்த மண்ணை விட்டு போயுள்ளார்கள்.எனவே எல்லோரும் அவர்களுக்கு செய்யும் அர்ப்பணம் ஒன்றுபட்டு உழைப்பதும் ஒரு நிம்மதியான வாழ்வை இந்த ஈழத்தமிழர்களுக்கு சேர்த்து கொடுப்பதும்தான்.

ஒருகாலத்தில் ஒரு கவிஞன் எழுதினான் கடலுக்கு கூட எல்லை வைத்த கடவுளே ஈழத்தமிழர்களின் கண்ணீருக்கு எல்லை வைக்கமாட்டாயா என்று.ஈழத்தமிழர்களின் கண்ணீர் இன்னமும் நிறுத்தப்படவில்லை. அது இன்னமும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.

கணவனை இழந்தவர்களாக, பெற்ற பிள்ளைகளை இழந்தவர்களாக, உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாதவர்களாக,பொட்டை வைக்கலாமா அல்லது அழிக்கலாமா, எங்கோயோ இருந்து எனது கணவர் வருவார் என ஏங்கி அழுது கொண்டிருக்கும் தாய்மாரும், வீடுகளில் படங்களை நிரப்பி வைத்து சகோதரர்களை நினைவு கூருகின்றவர்களும், விளக்கு ஏற்றி அழுகின்றவர்களும் என ஈழத்தமிழர்களின் துயரம் தொடர்கதையாகத்தான் உள்ளது.

இவ்வளவு அழிவிற்கு பின்னரும் நாம் ஒன்றுபடாவிட்டால் இந்த மண்ணுக்கும் உயிரிழந்வர்களுக்கும் செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.

இவ்வாறு தெரிவித்தார் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(31) இடம்பெற்ற மாவை சேனாதிராசாவின் ஒருவருட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாம் : அம்பலப்படுத்தியது சிஐடி

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாம் : அம்பலப்படுத்தியது சிஐடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020