கொரோனாவிலிருந்து தப்பிக்க சிறந்த வழி இதுதான் - சுகாதார நிபுணர்களின் ஆலோசனை
Corona
People
Food
SriLanka
By Chanakyan
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு நாளாந்தம் நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சரியான மருந்துகளையும் உடனுக்குடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் கருத்து வெளியிட்ட விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மேலும், கொரோனா தொற்றாளர்கள் போஷாக்கு மிகுந்த சீரான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது சிறந்தது.
இதற்கிடையில் கொரோனாதொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்து விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி