நாடு முடக்கப்படுமா? இதுதான் நிலைப்பாடு - புதிய சுகாதார அமைச்சர் அதிரடி அறிவிப்பு
Corona
People
Keheliya Rambukwella
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு வழி அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதே என புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டை முற்றாக முடக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி