நாட்டை வெல்லும் வழி இதுதான்..! ரணிலுக்கும் - மகிந்தவுக்கும் புத்திமதி
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Kiruththikan
ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன, மத, சாதி, சந்தர்ப்பவாத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் இலக்கை முன்னிறுத்தி செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இனவாதம், இனவாதம் மற்றும் மதவாதத்தை நிராகரிக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியம்.
அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியிருக்கும் போது இவ்வாறான விவாதங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய மேலதிக செய்திகளையும் இன்னும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்